பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் அருகே மாவட்டத் தலைவர் வெண்ணிலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.